வார ராசிபலன் வைகாசி 30 – ஆனி 05
வைகாசி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal june-13 to june-19 மேஷம் (Aries): இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி அடையும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியடையும். பணியாளர்கள்...