நாலடியார் (10) ஈகை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-10 அறத்துப்பால் – இல்லறவியல் 10. ஈகை செய்யுள் – 01 “இல்லா இடத்தும் இயைந்த அளவினால்உள்ள இடம்போல் பெரிது உவந்து மெல்லக்கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்குஅடையாளம் ஆண்டைக் கதவு”விளக்கம்பொருள்...