ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 6
வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam6 பாடல் – 26 “வை தோரைக் கூடவை யாதே – இந்தவையம் முழுதும் பொய்த்தாலும் பொய் யாதேவெய்ய வினைகள் செய்யாதே...