வார ராசிபலன் பங்குனி 29 – சித்திரை 04
பாரதியாரின் புதிய ஆத்திசூடி வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal apr-11 to apr-17. மேஷம் (Aries): இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். ஆடம்பர பொருட்கள் வீட்டில் வாங்குவீர்கள். அண்டை வீட்டார் மத்தியில் போட்டிகள் இருக்காது....