நடுத்தர சாமானியன்
நீரோடையின் இளம் கவிஞர்களில் ஒருவரான மணிகண்டன் அவர்களின் வரிகள், ஆசைகளை வென்ற ஒழுக்கம் – naduthara varkkam kavithai. வேகம் காட்டும் கருவியின் முள் அதற்கு மேல் நகரவழியில்லாத அளவிற்கு வண்டி ஓட்ட ஆசை தான்…ஆனால்அறுபதை தொட்டதும் அப்போதே குடும்பத்தைஞாபகப்படுத்திவிடுகிறது இந்த மனம்… பேருந்தில் ஒன்றை கையில்...