மிலாடி நபி மற்றும் நபிகள் நாயகம் வரலாறு
இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அவ்வலில் மீலாது நபி பண்டிகை கொண்டாட படுகிறது. இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த பொன்னால் “மிலாதுன் நபி” என்று தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உலகில் அமைதியும் சகோரகரத்துவமும் மேலோங்க பாடுபட்ட நபிகள் நாயகம் அவர்களை இறைத்தூதராக வணங்குவது சிறப்பு, அதே சமயம் அவரை கடவுளாக...