பிரதோஷ பலன்களும் மந்திரமும்
பிரதோஷ தரிசனம் பெரும் பாக்கியமும் புண்ணியமும் தரும். இந்த நாளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்தியையும் வணங்குவது நன்மை பயக்கும். இந்த நாளில் பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும்...