ஓடிப்போவது தவறு சந்தியா – நூல் விமர்சனம்
வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். நூல் விமர்சனம் பகுதியில் இந்தவாரம் “ஓடிப்போவது தவறு சந்தியா” என்ற சிறுகதைத் தொகுப்பை பற்றி காணலாம் – odi povathu thavaru sandhiya நூல்கள் வாழ்வில் நமக்கு ஏதாவது ஒரு கருத்தை அவ்வப்போது சொல்லிக் கொண்டேதான் இருக்கும் . “படி படி...