காதல் புலம்பல்கள்
மனம் வீச மறுக்கும் மலரே, உந்தன் சாதனை மௌனத்தில் இல்லை. சிறகை மறந்துவிட்ட பறவையே, உந்தன் சிறப்பு வானத்தில் இல்லை. பார்க்க மறந்த கண்களே, உனக்கு தடை இமைகளில் இல்லை. என் மன வெளிச்சத்தின் விளைவில் உன்னை நான் கண்டறிவது போல், உன் மன இருட்டின் மிரட்டலில்...