மனதை பூட்டி வைத்தாலும்
நீ மனதை எத்தனை நாள் மூடி (பூட்டி) வைத்தாலும் உன் மனக் கதவின் முன் காத்திருப்பேன் காவல்காரனாக இல்லை , காதல் காரானாக. உன் சுவாசம் இல்லாத வாயுவை சுவாசிக்க மனம் சம்மதிக்காமல் இலைகளை உதிர்த்துக்கொண்டு வெறும் இலையுதிர்கால மரமாக காத்திருக்கிறேன் என் பிராண வாயுவே நீ...