ஆன்மீக சிந்தனைக் கவிதை
மனதில் தோன்றும் தீய எண்ணங்களைப் பார்த்து அதற்கு பதில் கூறுவதாய் அமைந்த வரிகள்… ஆன்மீக குணங்கள் வடித்த எனது எண்ண ஓடை! ! ! நீருள் மூழ்கிய களிமண் கட்டி தான் உன் நோக்கம் ஆனால் நான் நீருள் மூழ்கினாலும் கரையாத கல். என்னை நீ சில...
மனதில் தோன்றும் தீய எண்ணங்களைப் பார்த்து அதற்கு பதில் கூறுவதாய் அமைந்த வரிகள்… ஆன்மீக குணங்கள் வடித்த எனது எண்ண ஓடை! ! ! நீருள் மூழ்கிய களிமண் கட்டி தான் உன் நோக்கம் ஆனால் நான் நீருள் மூழ்கினாலும் கரையாத கல். என்னை நீ சில...
இதயத்தில் இரத்தம் வடிந்த விரிசல்கள் இன்னும் ஓயவில்லை மீண்டும் ஓர் மாரடைப்பு ……. காட்சிகளே உயிரின் ஆழம் வரை பாய்ந்து விட்டது என்றால் .. அனுபவித்த நம் சகோதரத்தின் நிலை என்னவோ. கடவுளே ! உன் கண்களை தானம் செய்துவிட்டாயா என்ன ?? நம் உறவுகள் மீது...
வாழ்க்கையில் இலக்கு ஏதும் இல்லாமல் சிலர் பொழுது போக்கே காரணியாக உலாவித்திரிகின்றனர் , அவர்களுக்கு என்னால் முடிந்த ஒரு பரிசு. உங்களுக்கு யாரவது அப்படி இருக்காங்கனு தெரிஞ்ச கொஞ்சம் தயவு செய்து சொல்லிடுங்க ……………. காதலை ஏற்காத பெண்மை தன்னை நினைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக மதுக்...
என் நினைவுகள் என்னும் தென்றலாய் உன் ஸ்பரிசம் தீண்ட வரும்போது என்னை தடுக்கும் (தண்டிக்கும்) உரிமை உன் வீட்டு ஜன்னலுக்கு இல்லை எனும், என் கட்டளையை உன் வீட்டு ஜன்னல்களிடம் சொல்லிவிடு….. தென்றலாய் நான் இருந்தாலும் உன்னிடம் சுவாசம் தேடும் நிலையில்….. என் நினைவுகள் கூட ஆயிரம்...
உன்னை காணும் நேரங்களில், என் பார்வையில் ஊறிய மை தீட்டி மனதில் நான் வரைந்த ஓவியம் உன் கண்கள். காதலுக்கு கவிதை தெரியாது என்றால் அது பொய் தான், ஒரு வேலை நான் ஊமையாய் பிறந்திருந்தாலும் கூட, உன் கண்கள் கண்டவுடன் மௌனத்திலும் கவிதை மழை பொழிந்திருப்பேன். உன் கண்களால்...
குடும்ப சூழ்நிலை காரணமாக காதலை ஏற்றுக்கொள்ளாத காதலியின் இதயம் துளைக்க முற்படும் வரிகள்….(நான் இறந்துவிட்டால்) naan iranthuvittaal நமது ஊர் கல்லறைத் தோட்டம் முட்கள் நிறைந்தது … நீ எனக்கு அஞ்சலி செலுத்த வரும்போது !! உன் பூ பாதம் முட்களால் தீண்டப்படும் என்பதால், என்னை, மின் மயானத்தில்...
பகலெல்லாம் காட்சிகளில் பிரயாணம் செய்து உனைத்தேடிய என் பார்வைகள் உறக்கத்தில் ஓய்வு எடுக்கவேண்டிய தருணம் … தூங்காமல் தன் நட்சத்திர தோழிகளுடன் நிலவே உனைத்தேடுகிறது. தினமும் நீ அணியும் ஆடையில் அரியணை கிடைத்த ஒரு நட்சத்திர தோழியின் முகவரி கிடைத்தால் போதும் உன்னை சிறை பிடிப்பது சத்தியம்....
நீ, என் மேல் கொண்ட காதல் என்னும் சமுத்திரத்தை உன் இதயக் குடுவையில் அடைக்க முற்ப்படாதே, கல்லாய் போன உன் இதயத்தில் ஒரு துளி ஈரம் (கல்லுக்குள் ஈரம் ) சம்மதங்கள் …….. ஆனால் இங்கு சமுத்திரம் எனும் என் காதல் தாங்காது காதலியே !,? –...
மானிடரைப் படைப்பது பிரம்மன் என்ற கூற்று எனக்கில்லை, அம்மா நீ என்னை வடித்ததால் ! உன் முகமே காட்சிகளாய் , உன் மடி உறக்கமே சொர்க்கமாய், நீயே உலகமாய் நான் வாழ்ந்த அந்த பொற்காலம் வேண்டும் எனக்கு மீண்டும் மீண்டும்…… மழலையாய் தாய் தன் மகவை பார்ப்பது...
செல்லப் பிராணிகளை படுக்கையறையில் உறங்க வைக்கத் தெரிந்தவன்,பெற்றவரை அவர் நிரந்தர உறக்கம் வரை தலைசாய்த்து தினம் தினம் கிடைக்கும் நிம்மதி உறக்கம் கூட கிடைக்கப் பெறாத நிலையில் மூன்றாவது வீதியில் ஏதோ ஓர் ஒலைக்குடிசையிலோ, முதியோர் இல்லத்திலோ விட்டுவிட்டு, மனைவிக்கு மாணவனாகி,!! தான் பெற்ற மகவையும் ,...
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 |