முகவரி தொலைத்த முகில் கூட்டம்
அனாதையாக, ஆதரவில்லாமல் வாழும் குழந்தைகளுக்கு சமர்ப்பணம் orphan poem anathai kavithai orphan. கடவுளின் பார்வையில் (படைப்பில்) மலர்களானாலும் அந்த கடவுள் தொடுத்த குடும்பம் எனும் மாலைக்கு, முகவரி அறியா உதிரி மலர்கள் தான் நாங்கள். சோலை நா(தே)டும் பாலைவனப் பறவையாக தாகப் போர் செய்யும் எங்களுக்கு,...