பிரிவு – அனாதைச் சிறுமியின் உளறல்கள்
தன்னுடன் பழகிய பெண்ணை தாயாய், தோழியாய் , pirivu kavithai நினைத்து ஏங்கிய ஓர் அனாதைச் சிறுமியின் உளறல்கள் .. முள்ளில்லாத ரோஜாவென கையில் ஏந்தினேன் பிரிவு எனும் முள்ளால் நெஞ்சை குத்தி விட்டாயே… உன் தோல் சாய்ந்து கண்கள் மூடும் நேரம் தாய் மடி உறக்கம் தந்தவள்...