உறவின் அருமை – சிறுகதை
சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதை – uravin arumai sirukathai பெண்ணை பார்த்து விட்டு, ராகவன் சந்தோஷமாக திரும்பிக் கொண்டிருந்தார் மனைவியுடன். அநேகமாக முரளிக்கு இந்த இடம் அமைந்துவிடும். பெண்ணும் அழகா, உயரமாய்., இருக்கா. அவனுக்குப் பொருத்தமா இருப்பா,...