பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 7
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 7 நீதீ நூல் பயில் இறுதி நீதீ இதுவென்றேசொல்வது நம் தமிழ்மொழிநூல்கள் எல்லாவற்றுக்கும்சிறப்பான இயல்பென்றேஆனாதாலே எல்லாம் படிஎங்கும் படி...