சுரைக்காய் அடை (சமையல்)
சமையல் வல்லுநர் தி. வள்ளி அவர்கள் வழங்கிய சுவையான அடை செய்முறை பற்றி வாசிப்போம் – suraikai adai seimurai தேவையானவை புழுங்கல் அரிசி 2 கப் பச்சரிசி கால் கப் கடலைப்பருப்பு அரை கப் துருவிய சுரைக்காய் ஒரு கப் மிளகாய் வற்றல் 4 -6...