நீ எங்கே என் அன்பே (காதலர் தினம் 2014)
பன்னிரு மாதங்களாக உன் பார்வைபட்டு உயிர்த்தெழத்துடிக்குதடி என் கற்பனைக் கருவில் பிறந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும். எதுகை மோனை வடிவத்தில் கவிதை கோர்க்க சொற்கள் தேடி, உன் பெயரையே கோர்த்துக்கொண்டு புலம்புதடி என் கைவிரல்கள். பிரபஞ்சம் தாண்டி நீ சென்றாலும் எழுத்துக்களால் படிக்கட்டுகள் அமைத்து வந்து உயிர்த்தெழும் என்...