கவிதை தொகுப்பு 69
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக முதுகலைத் தமிழாசிரியர் மற்றும் கவிஞர் சே.சண்முகவேல் அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம். முதல் கவிதை இரண்டாம் கவிதை மூன்றாம் கவிதை முதல் கவிதை இசைவுடன் வாழ்ந்தவர்கள் – நிலஅசைவால் வீழ்ந்தார்கள்!அதிர்ந்தது பூமி!உதிர்ந்தது உறவுகள்சிதைந்தது செல்வம்கண்ணிமைக்கும் நேரத்தில் கானல் நீரானது வாழ்க்கை!!இயற்கை இசையும் காலம் வாழ்ந்திடு!மாண்டிட விளைவதைதவிர்த்திடு!! வாழ்வதையும் வீழ்வதையும் காலம்முடிவு...