என் மின்மினி (கதை பாகம் – 50)
சென்ற வாரம் – சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பதாவது (50) வாரத்தில் அடியெடுத்து வைக்கும் மின்மினி தொடர்கதை வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – en minmini thodar kadhai-50 சரிசரி சலிச்சுக்காதே.இன்னிக்கு மட்டுமாவது நாம சண்டை ஏதும் இல்லாமல் ஹேப்பியா...