பதஞ்சலி முனிவர்
பதஞ்சலி முனிவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் என கருதப்படுகிறார். இவர் இயற்றியதாக சொல்லப்படும் பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது – patanjali munivar siddar. சிவனின் ஆனந்த தாண்டவமும் சித்தர் அவதாரமும்...