மகாகவி சுப்ரமணிய பாரதி – பிறந்தநாள் கவிதை
எந்தன் முண்டாசுக்கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம், பாரதி பிறந்த தின சிந்தனைச்சிதறல்கள் – mahakavi subramaniya bharathi. சகாக்களிடம் ஈர மனம் காட்டாதமானுடம் மத்தியில் சிட்டுக்குருவிக்கும்நிழல் தந்தாய். காக்கை குருவி பசி விருந்தாய்தன் பசி மறந்தாய்.தன் இனம் தமிழ் இனம் என்றாய்! உன்னிடம் வீண்சம்பிரதாயங்கள் சவுக்கடி...