Tagged: kavithai

kolam contest 2021

கோலப்போட்டி 2021 முடிவுகள்

பனிவிழும் மார்கழி முதல் தேதி தொடங்கி (2020 – 2021) தை மாதம் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கோலப் போட்டி நிறைவு பெற்றது – kolam contest 2021 results கோலப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே மிகச்சிறப்பான வண்ணக்கோலங்களை பகிர்ந்து போட்டியை கோலாகலமாக்கினர். வெற்றியாளரை தேர்வு...

pirivu kavithai

கவிதை தொகுப்பு – 37

நீரோடை முகநூல் பக்கத்தில் கவிதை போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி 1 தை மாதத்திலும், போட்டி 2 மாசி மாதத்திலும், போட்டி 3 பங்குனி மாதத்திலும் நடைபெறும். கலந்துகொள்ள கீழுள்ள முகநூல் பக்கத்தை வாசிக்கவும் – https://m.facebook.com/story.php?story_fbid=3581741338541017&id=172435339471651 இந்த வார கவிதை தொகுப்பில் கவிஞர்கள் கோமகன், சிங்கத்தமிழன்,...

thangame kavithai

கவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)

மரபுக்கவிதை வித்தகர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் இரண்டு கவிதைகள் “காலத்தை புதுப்பிக்க” மற்றும் “இறுதி யாத்திரையில்” – marabu kavithai thoguppu காலத்தை புதுப்பிக்க பாதங்களைபுதுபிக்கபோகிறேன்.. பாதைஎதுவானாலும்கடக்க..!! நிழலை சபித்துநேரத்தைவீணாக்குவதை விட.. காலத்தைபுதுப்பித்துகடந்துவிட ஆசை…!! தோல்விகளைபரிசளித்தகாலக்கணக்கை..வெற்றியால்நிரப்பும் வரை… கனவுகளைதள்ளிவைத்துகட்டமைக்க போகிறேன்..!! எனக்கான உலகம்எளிதில் வசப்படும்வரை…!! ~~~~~~~~~~~~...

கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்

மார்கழி கோலப் போட்டியில் கலந்துகொண்ட கோலங்களில் சில வாசகர்களின் பார்வைக்கு – kolam contest 2021 வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டி 15 நாட்கள் நீடிக்கப்படுகிறது.. மார்கழி கோலபோட்டி: போட்டி எண் – 1 தங்களின் கோலங்களில் ஒன்றை மட்டும் மார்கழி இறுதிக்குள் தை மாதம் 15...

pongal vaazhthu uzhavan kavithai

பொங்கல் கவிதை (கவிதை தொகுப்பு – 35)

பொங்கல் சிறப்பு கவிதை தொகுப்பு, கவிஞர்கள் சீனிவாசன், மணிகண்டன் மற்றும் மா கோமகன் ஆகியோரின் வரிகளை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும் – pongal kavithai thoguppu 2021 உழவன் என் தலைவன் உலகத்தாரே உங்களிடம்ஒன்று சொல்வேன் நீர்அறிந்த கதைதானாம்தலைவனுக்கானதொருஅடிப்படை தகுதி யாதுஎனத் தெரியுமா அதுஎதிர்பார்ப்பில்லாதொருபொது உழைப்பேயாம்...

uzhavan em thalaivan

உழவன் என் தலைவன்

மனித வாழ்வின் ஆதாரமாக விளங்கும் விவசாயத்தின் தலைவனுக்கு செலுத்தும் மரியாதையாக நமது எட்டு கவிஞர்களின் ஆத்மார்த்தமான வரிகள். ம.சக்திவேலாயுதம், பாரிஸா அன்சாரி, ப்ரியா பிரபு, தி.வள்ளி, அனுமாலா, அர்ஜுன் பாரதி, கவி தேவிகா, மற்றும் போளூர் பாலாஜி ஆகியோர் எழுதியது – uzhavan em thalaivan kavithai....

thai matha minnithaz

தை மாத இதழ்

உழவன் எம் தலைவன் சிறுகதை (வீழ்வேனென்று நினைத்தாயோ), தை மற்றும் மார்கழி சிறப்பு பதிவு, சிவபெருமான் தல ஆன்மீக அறிவு செய்திகள், மருத்துவ குணங்களை கொண்ட இலவங்கம் மேலும் பல தகவல்களுடன் – thai matha ithal மார்கழி கோலப்போட்டியில் கலந்துகொண்ட கோலங்கள் ஒரு பார்வை இங்கே...

kavithaigal thoguppu 33

கவிதை தொகுப்பு – 33

இந்த வார கவிதை வெள்ளியில் அன்புத்தமிழ் அவர்களின் “மண்ணின் மைந்தர்கள்”, ப்ரியா பிரபு அவர்களின் “காதலால்”, கவி தேவிகா அவர்களின் “மதுரமோகனன்” மற்றும் மரபுக்கவிதை வித்தகர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “தடங்கள்” ஆகியவை இடம்பெற்றுள்ளன – kavithaigal thoguppu 33. மதுரமோகனன் அம்மான் மைந்தனே!!!!அலங்கார ப்ரியனே!!!!!!அன்பெனும்...

pothu kavithaigal thoguppu 9

கவிதை தொகுப்பு – 32

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சென்னையை சேர்ந்த ஜீவி (லக்ஷ்மி) அவர்களை அறிமுகம் செய்கிறோம். மேலும் ஆண்டாள்பிரசன்னா மற்றும் கவி தேவிகா ஆகியோர் எழுதிய இரட்டை கவிதைகளும் இடம் பெற்றுள்ளன – kavithai thoguppu 32. நினைவு தாண்டல் பறக்காத இறகுகளைபாறையில் தேய்த்துபோகி கொண்டாடிபுயலில் வேகமெடுத்துமேலேறுகிறதுஒரு வல்லூறு...

tamil pothu kavithaigal

கவிதை தொகுப்பு – 31

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “எதிர்பார்ப்பு”, கவி தேவிகா அவர்களின் “நியதியின் மீறல்கள்” மற்றும் ஸ்ரீராம் அவர்களின் “வயல் வாழ்க்கை” கவிதைகளை பதிவிடுவதில் மகிழ்ச்சி – kavithai thoguppu 31 வயல் வாழ்க்கை பொழுதொட எழுந்துபொழப்ப பாக்க போன மக்கமடிமறைக்க...