பொது கவிதைகள் தொகுப்பு – 7
கவிஞர் மணிகண்டன் அவர்களின் சிறப்பு பதிவு (கவிதை தூய்மை பணியாளர்கள்), கவிஞர் பிரகாசு அவர்களின் “என்னவளே பாகம் 2” மற்றும் கவிஞர் பிரவீன் அவர்களின் “செப்டம்பர் மாத கவிதைகள்” – pothu kavithaigal thoguppu 7 சேற்றில் பூத்த செந்தாமரை (தூய்மை பணியாளர்கள்) எனக்கும் அவர்களுக்குமான உறவு...