Tagged: kavithai

amma kavithai thoguppu

அம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு

கவிஞர் மணிகண்டன் அவர்களின் அம்மா கவிதையும், கவிஞர் பூமணி அவர்களின் அடுத்த பிறவி எதற்கு அம்மா வரிகளின் தொகுப்பு – amma kavithai thoguppu. அம்மா அதிகாலை அக்கடானு திரும்பி படுக்கும் யோசனையுமில்ல,சேவலையும் எழுப்பி கடுங்காப்பி குடுத்துப்புட்டு,நேத்து வெச்ச இராவு சோத்த தூக்குபோசியில ஊத்திக்கிட்டு…கண்ணாடியும் பாத்ததில்ல,கண்ணு மையும்...

ennaval kathal kavithai

என்னவள் – காதல் கவிதை

காட்சிகளை, காதலை வருடிய வரிகளை அவரின் அவளுக்காக வழங்கியுள்ளார் சகோதரர் பிரகாசு.கி – ennaval kathal kavithai என்னவளை சந்தித்த நேரம்‌என் இதயம் ஒரு நிமிடம் என்னவளுக்காக துடித்தது!!நான் புதிதாக பிறந்தது போல ஒரு உணர்வு!!முதன் முதலாக பேச சொல்லும்போது நான்குழந்தையாக மாறியது போல பேச்சுக்களில் தடுமாற்றம்!!என்னவள்...

ennavane kavithai tamil

எல்லாம் மறந்தேன் உன்னை தவிர

கவிஞர் க. பூமணி அவர்களை அறிமுகம் செய்கிறோம். தமிழ்மொழியின் மீது அநீதி காதல் கொண்டவர்களில் பூமணியும் ஒருவர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் – ennavane kavithai tamil. என்னவனே !கருவறையில் பார்க்காத வெளிச்சத்தை தரும்உன் கண்விழி !நீ பார்த்த மறுநொடிமனதிற்குள் சென்றுவிதைத்து விட்டாய் காதல்...

seeri nadapona kavithai

சீறி நடப்போமா கவிதை

உழவன் உழத்தி பெருமைகளை உணர்த்தும் மணிகண்டனின் வரிகள் இதோ – uzhavan kavithai என்பதை தொட்டுச் செல்லும் வயது தான்…சுட்டெரிக்கும் வெயிலில்பற்றி எரிகின்ற பொடியினில்…அனல் பறந்தாலும் மிரண்டு போகாத எருதுகளும்,துவண்டு போகாத கிழவரின் ஏறினைபின்தொடர்ந்தே பவ்வியமாய் பாத்தியில் பருப்பை விதைத்துச் செல்கிறாள் கிழவி…பல மைல்கள் நடந்து களைத்தாலும்...

thooram pogathe kaviyin kavithai

தூரம் போகாதோ – கவியின் கவிதை

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு நமது நீரோடைக்காக… – thooram pogathe kaviyin kavithai தயாளனவன்( சூரியன்) தளிர்கரம்தீண்டிய கணம்….கருக்கலில் கார்மேகம்தவழும் வனம்….மொட்டவிழ்த்த மல்லிகையவளின்மனமயக்கும் மணம்…..இன்னிசை எழுப்பும்இளங்குயில்களின் இனம்…..சின்னஞ்சிறிய துளிகளைஉதிர்க்கும் தூவானம்…குளிர்காற்றை சுவாசித்துஉயிர்பெறும் மனம்……இயற்கையின் எழிலில்இதயம் இலயிக்கும்போதுநம்மைவிட்டு தூரம்போகாதோ….துன்புறுத்தும் வேனல்??!!…. – கவி தேவிகா, தென்காசி.

aadi matha ithal

ஆடி மாத மின்னிதழ் (Jul-Aug-2020)

இந்த சார்வரி சித்திரை மாதம் தொடங்கப்பட்ட சித்திரை, வைகாசி  மற்றும் ஆனி மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – aadi matha ithal. கா(ல்)அணிகள் (கவிதை 1) சத்தமின்றிசண்டையிடுங்கள்…ஆழ்ந்த நித்திரையில்ஓய்வெடுக்கிறார்கள்…..இத்தனை நாட்களாகஇன்னல்கள் நேராமல்…..நம்மை சுமந்தசுமைதாங்கிகள்……… – கவி தேவிகா, தென்காசி. உலகிலேயே சிறந்த பல்பொடி இதுதான் கருவேலம்பட்டை...

thannambikkai kavithai

சிறகுகள் விரித்துவிடு

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் தன்னம்பிக்கை வரிகள் – thannambikkai kavithai சிறகடிக்க கற்றுக் கொள்!மனமே!!சிறகடிக்க கற்றுக்கொள்!சிந்தனை சிதைந்துவிடில்சிறகுகள் முடங்கிடுமே! சிறகுகள் முடங்கிவிடின் மனம்,செயல்திறன் இழந்திடுமே!செயல் திறனற்று விடின், செல்லாக்காசாகிடுமேவாழ்க்கை!! கவலை எனும் சிறிய நூல்,கட்டிடுமே நமை வாழ்வில், கவனங்கள் சிதறிடுமே!!காரிருளில் தள்ளிடுமே!! தன்னம்பிக்கை...

thanneer kodu thaagam edukkirathu

சிவசரன் கவிதை

செங்கோட்டையை சேர்ந்த அன்பர் சிவசரன் அவர்கள் எழுதும் கவிதை புத்தகத்தில் இருந்து சில கவிதைகளை வழங்கியுள்ளோம், விரைவில் அவரது கவிதை புத்தகம் வெளியிடப்படும் – sivas kavithai thoguppu அகத்துள் நிறைந்து உன்னையும் என்னையும் ஆட்டுவிக்கும் அணுவின் கூட்டாம் உயிரின் நிலைதனை உணர்தல் போன்றதொரு  அற்புதம்…. என்...

akari eluthukol pen kavithai

ஆகரி | எழுதுகோல் – கவியின் கவிதை தொகுப்பு

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு நமது நீரோடைக்காக – akari eluthukol kaviyin kavithai ஆகரி எல்லையில்லா மகிழ்ச்சியின் குவியல் …..அளவற்ற அன்பின் புதையல்….அனைத்து துன்பங்களின் சிதையல்…அணுகூட அசைவதில்லை அவளின்றி….மனிதம் உயர்வதில்லை அவளன்றி…… எழுதுகோல் உனதன்பு தீண்டலின்றிஉள்ளத்து உணர்வுகளும்….உயிர்ப்பிக்கும் கவிதைகளும்…..கண்ணிறைக்கும் கற்பனைகளும்…..கற்பனைக்கெட்டாத காட்சிகளும்……உன்னை...

vetrilai pakku milagu

வெற்றிலை பாக்கு நல்ல பழக்கமா ?

சில பிரிவு மக்களுக்கு வழக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு  உணவு முடிந்தபின் எடுத்துக்கொள்கிறார்கள். சுமங்கலிப்பெண்கள் வெற்றிலை பாக்கு எடுத்துக்கொள்வது மரபு என்று கூறப்படுகிறது. வெற்றிலையை அவர்கள் வணங்கும் ஆண்  தெய்வமாகவும், பாக்கை பெண் தெய்வமாகவும் பாவித்து எடுத்துக்கொள்வதும். தனது கணவனுடன் இல்லறத்தை சிறப்பாக நடத்தும் நம்பிக்கையாகவும் கருதப்படுகிறது. நாகரிக...