தூங்கா விழிகள் – கவிதை நூல் ஒரு பார்வை
கவிஞர். பாப்பாக்குடி இரா. செல்வமணி அவர்கள் எழுதிய கவிதை நூலுக்கு ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் – thoonga vizhigal nool oru paarvai உலகில் எண்ணற்ற மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் மிகவும் உன்னதமான மொழி.. விழிகளின் மொழியே..ஒற்றை பார்வையில் அன்பை., பரிவை., கோபத்தை.,...