பழ ரவை கொழுக்கட்டை
ரவை உப்புமா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் ஓடுவர். ஆனால் இவ்வாறு செய்து கொடுத்தால் பழங்களின் வண்ணங்ளும் அவற்றின் சுவையும் அனைவரையும் கவரும் – rava kolukattai. தேவையான பொருட்கள் ரவை – 200 கிராம்அன்னாசிப் பழம் – 1 துண்டுமாதுளை – கால் கப்ஆப்பிள் – 1...