கதை நீரோடை (ஒரு பக்க கதைகளின் தொகுப்பு)
மனோஜ்குமார் அவர்கள் எழுதிய ஒரு பக்க கதைகளை வெளியிடுவதன் வாயிலாக நீரோடையில் கதாசிரியரின் பயணம் சிறப்பாக நகர்கிறது. வீட்டுக்காரர் தனது மனைவியோடு வாடகை வீட்டை பார்த்தார் ராமசாமி.“என்னங்க வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அட்வான்ஸ் வாடகை எவ்வளவுன்னுகேட்டு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துடுங்க.” அவரது மனைவி துரிதப்படுத்தினாள்.“வாடகை ஐந்தாயிரம்....