கவிதை தொகுப்பு 53
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் “கோவை மகேஸ்வரன்” , “ஆர் சோமு”, “கவி தேவிகா”, “பிரகாசு.கி”, மற்றும் “ராகவன்” ஆகியோரின் வரிகளை வாசிப்போம் – kavithai thoguppu 53 அழகோவியம் நள்ளிரவில் மலரும்அல்லி மலர்போல நிலவொளியில் சிந்தும்உன் செவ்விதழ் புன்னகைஅழகோ அழகு…மயக்கத்தில் வீழ்ந்த நான்மையல் கொண்டேனடிஉன்மீது…அழகோவியமே..உன்னுள்...