நாலடியார் செய்யுள் விளக்கம் (5 – தூய் தன்மை)
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-5 அறத்துப்பால் – துறவற இயல் 05. தூய் தன்மை செய்யுள் – 01 “மாக் கேழ் மட தல்லாய் என்று அரற்றும் சான்றவர்தோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை –...