தேங்காய் மிட்டாய் செய்முறை
ஊரடங்கு காலத்தில் வெளியில் வாங்கி சாப்பிட பயமா, குழந்தைகளுக்கு எளிய இனிப்பு பலகாரங்கள் செய்து கொடுக்க ஆசையா, இதோ தேங்காய் மிட்டாய் தயார் தேவையான பொருட்கள் சர்க்கரை – 1 கிலோதண்ணீர் – தேவையான அளவு (தோராயமாக 250 மில்லி)தேங்காய் பெரியது – 1 (5 ஏலக்காய்...