விண்பறவை தமிழ்ப்பாவை
விண்பறவை வெளிச்சமாகி வெள்ளியென வந்துநிற்கமண்பூமி மகிழ்ந்தபடி மங்கலமாய் சிரித்திருக்ககண்மலரின் காவியத்தில் கருத்தாழம் கொண்டவளாய்பெண்ணாகி பேரழகாய் பெருமையுடன் வந்தாளே – tamil kavithai.. இல்லையென்று சொல்லிடாத இதயமலர் வெள்ளியிவள்முல்லைமலர் முடியேற்றி முகமலர்ந்து ஒளிசிந்ததொல்லையில்லா நற்கருணை துணையாக வந்திடவேஅள்ளிடவே அன்புடனே அழகாகி சிறந்தாளே.. தலைப்பாகும் தமிழ்ப்பாவை தந்திட்ட அருள்கூட்டிபிழைத்திடவே பெரும்பொருளில்...