நம்பிக்கை சாரல்
பனை மரமோ வாழை மரமோ, அமரும் குயிலின் கீதா சுவரம் குறைவதில்லை. nambikkai-saaral-mazhai-thannambikkai வடுக்கள் அழிந்த பாதையை தொலைத்துவிட்டு நிற்கிறேன். கண்களை தொலைக்கவில்லை. தொலைக்கப்படாத நம்பிகை இன்னும் மனதில் ஊறத்துடிக்கும் மணற்கேணியாக. கண்ட கனவுகளை தொலைத்துவிட்டால், முடமாகிப் போவேனா என்ன? கண்மூடி கனவுகளை சேகரிக்க வினாடிகள் போதும்...