Recent Info - Neerodai

guruvai thedi puthaga vimarsanam

குருவைத் தேடி – நூல் விமர்சனம்

நீரோடை வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் நீரோடை மகேஷ் முதல் முறையாக ஒரு நூலை அறிமுகம் செய்யும் கட்டுரையை எழுதி வெளியிடுகிறேன். நண்பர், எழுத்தாளர் இராஜகோபால் அவர்கள் எழுதிய “குருவைத் தேடி” என்ற சிறுகதைகள் தொகுப்பை பற்றிய நூல் விமர்சனத்தை இந்த பதிவில் வாசிக்கலாம் – guruvai thedi...

vizhiyora kanavugal sirukathai

விழியோர கனவுகள்

கதைக்கரு: இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகார நூலில் அமையபெற்ற புகார்காண்டத்திலுள்ள இளவேனிற்காதை பகுதியில் கோவலன் மாதவியை பிரிந்து கண்ணகியை சேர்கிறான். அப்போது மாதவி தன் தோழியை தூதனுப்ப கோவலன் வரமறுத்து கண்ணகியுடன் மதுரை செல்வதாக கதை நகர்கிறது. இதையே என் கதைக்கருத்தாக கொண்டு இக்கதையை எழுதியுள்ளேன்...

kavithai thoguppu spb vali

பொது கவிதைகள் தொகுப்பு – 21

நீரோடையின் கவிஞர்களின் கவிதை சங்கமம், ஒருங்கிணைந்த கவிதை தொகுப்பு – kavithai thoguppu spb vali எஸ்.பி.பாலசுப்ரமணியம் உதிர்த்த வார்த்தைகளால் கேட்போர் உள்ளத்தில் அந்த உணர்வுகளை உதிக்க வைக்கும் மாயாஜாலம் தெரிந்த வித்தக பாடகர்களின் மிகச்சிறிய பட்டியலில் நீண்ட காலம் முதலில் இருப்பவர்!… – kavithai thoguppu...

irai arul aanmeega katturaigal

அருவம் அருவுருவம் உருவம்

இறைவன் அருவம் அருவுருவம் உருவம் என்ற மூன்று நிலைகளில் உயிர்களின் வினைகளுக்குத் தகுந்தபடி இயக்குகின்றார் .இறைவனின் நிலையான ஒளி நிலை அருவமாகவும் உருவமாகவும் மாறிக்கொண்டே நடத்துவதை ஞானிகளால் பல திருமுறைகளாகும் பாடல்களாகவும் பாடி விளக்கம் கேட்டிருக்கிறோம் – irai arul aanmeega katturaigal. அப்பர் சுந்தரர் திருநாவுக்கரசர்...

murungai keerai soup

முருங்கைக்கீரை சூப்

“முருங்கையை நட்டவன் வெறுங்கையோட போவான்”, என்ற பழமொழி பற்றியும், முருங்கை கீரை கொண்டு சமைக்கும் உணவு பற்றியும் பார்ப்போம் – murungai keerai soup. கீரை என்றாலே பெரியோர் முதல் குழந்தைகள் வரை முகம் சுளிப்பார்கள், சாப்பிட அடம் பிடிப்பார்கள், ஆனால் அவற்றில் தான் அதிக சத்துக்கள்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 27)

சென்ற வாரம் – ஏங்க பேசாமல் நாம எல்லோரும் அவங்க சொன்ன மாதிரி பூச்சி மருந்து குடிச்சு செத்துருவோமா என்றாள்.அப்பாவோ ஒன்றும் பேசாமல் என்னையும் தம்பியையும் பார்த்தவாறே அம்மாவின் முகத்தையும் பார்த்தார். அப்போது இருவரின் கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தது – en minmini thodar kadhai-27. அழுகையில்...

moongil vanam puthaga vimarsanam

மூங்கில் வனம் – நூல் விமர்சனம்

கவிஞர் கூடல் தாரிக் அவர்கள் எழுதிய “மூங்கில் வனம்” கவிதை நூல் விமர்சனம். இந்நூல் இவருடைய மூன்றாம் கவிதை தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது- moongil vanam puthaga vimarsanam கவிஞர் கவி தேவிகா அவர்கள் எழுதிய விமர்சனத்தை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும். நூலின் பெயர் மூங்கில்...

tamil thriller stories

நரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை

கண் கலங்காமல் படித்து முடிக்க இயலாத ஒரு நிகழ்வு. ஜாதியால் பிரிக்கப்பட்ட காதல், ஆணவக்கொலை, விழியிழந்த வீணை, நினைவில் சொர்க்கம் காணும் நாயகன், நரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் என பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய காவியம் (சிறுகதை) தந்த பிரியா பிரபு அவர்களுக்கு வாழ்த்துக்கள் – tamil...

thirunangai kavithai 2

திருநங்கை கவிதைகள் தொகுப்பு (பதிவு – 2)

திருநங்கைகளுக்காக நமது நீரோடையில் பல கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. இந்த கவிதை தொகுப்பு வாயிலாக ஏதிலி, ஜாகிர்உசேன் (கோவை), வேகவதி மதுரை மற்றும் தீனாநாச்சியார் – தஞ்சை ஆகியோரை நீரோடைக்கு அறிமுகப்படுத்துகிறோம். மேலும் இளம் கவிஞர் மணிகண்டன், கவி தேவிகா மற்றும் நீரோடை மகேஷ் ஆகியோரின்...

thirukarukavur mullaivananathar

திருக்கருகாவூர் – அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில்

காவிரி கரை புரண்டோடும் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், திருக்கருகாவூர்  என்னும் சிற்றூரில்  அமைந்துள்ளது  ‘கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவன நாதர் சுவாமி திருக்கோயில்’ – thirukarukavur mullaivananathar. கோயிலின் அமைப்பு அவ்வூரின் நான்கு வீதிகளுக்கிடையே, அழகுற அமைந்துள்ள இக்கோவிலில், கிழக்கே ராஜகோபுரமும், தென் புறத்தில் நுழைவு...