தூய்மை பணியாளர்கள்
நீரோடையின் ஐந்து கவிஞர்களின் கவிதை ஒரே தலைப்பில் “தூய்மை பணியாளர்கள்”, தொற்று (தொற்றில் தோற்றுப் போகாமல்) வராமல் காக்கும் துப்புரவு பணியை நமக்காக செய்யும் நமது தோழர்களுக்கு சமர்ப்பணம் – thuimai paniyalargal kavithai. துப்புரவே மனித நேய பணி,துப்புரவே மகத்தான தூய பணி, சில்லும், கல்லும்...