சுமை தாங்கி
சிலரால் சுமைதாங்கி கல்லாய் ஒதுக்கப்பட்ட ஒரு இதயத்தின் வரிகள்…………………sumai thaangi சுமை தாங்கி கற்கள் இல்லை இப்போது , என்னைப் போன்ற சிலரின் இதயக் கூடுகள் சுமை தாங்க இருப்பதால்…… உழவனுக்கு தெரியாது மண்புழுவின் காயங்கள் …….. அதுபோல தான் என் காயங்களும்.. sumai thaangi – நீரோடைமகேஷ்