சந்தனத்தம்மை – புத்தகம் ஓர் பார்வை
கவிதை வடிவில் கதை புத்தகத்திற்கு விமர்சனம் வழங்கிய ப்ரியா பிரபு அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் – santhanathamai puthaga vimarsanam திரு எம்.எம். தீன் அவர்கள் கவிஞர், இனிய பேச்சாளர், மிகச் சிறந்த எழுத்தாளர் அவர்களின் ‘சந்தனத்தம்மை ‘ நாவல் அற்புதமானப் படைப்பு.. கதையை அப்படியே காட்சிகளாய்...