யாரறிவார் உன் நிலை
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், கவிஞர் மற்றும் பகுத்தறிவாளர் என பன்முகம் கொண்ட சசிசந்தர் அவர்களின் கவிதை வரிகள் – tamil pothu kavithaigal. உள்ளத்தை யாரோதட்டுகிற ஓசை !மௌனமாய் மெல்லதிட்டுகிற பாஷை ! கன்னத்தை யாரோவருடுகின்ற ஆசை !மௌனத்தை கலைத்துவிட்டுமலர்கின்ற நிராசை !உறவு அறிந்தும் தொலைத்துவிட்ட பழசை...