நாலடியார் (36) கயமை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-36 பொருட்பால் – பகை இயல் 36. கயமை செய்யுள் – 01 “ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்போத்தறார் புல்லறிவி னார்”விளக்கம்:...