வாழை இலை இட்லி (கிரீன் இட்லி)
வாழை இலையில் சூடான உணவு பரிமாறப்படும் பொது இந்த இலையில் இருக்கும் பாலிபீனால்கள் உணவால் உறிஞ்சப்பட்டு உடலை சேர்க்கிறது – green idly. தேவையான பொருட்கள் அரிசி மாவு (தேவையான அளவு அரிசி, உளுந்து)வாழை இலைஆமணக்கு செய்முறை வாழை இலையை வட்ட வடிவமாகவோ, சதுர வடிவமாகவோ வெட்டி...