கார வடை – சமையல்
ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு செய்து தரக்கூடிய சுவையான சிற்றுண்டி சட்னியுடன் கார வடை – kara vadai recipe தேவையானவை பச்சரிசிபுழுங்கல் அரிசிதுவரம்பருப்புசிறு பருப்புகடலைப்பருப்புவெள்ளை உளுத்தம்பருப்புஇந்த ஆறு பொருட்களும் சம அளவில் தலா கால் கப் வீதம் எடுத்துக் கொள்ளவும். தேங்காய் சிறு பல்பல்லாகக் கீறியது –...