சுந்தரானந்தர் சித்தர்
பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “சுந்தரானந்தர் சித்தர்” பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – suntharanaar siddar சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் மேலும் இவர் போகரின் சீடராவார். சுந்தரானந்தர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவர் ஆவணி...