வார ராசிபலன் மார்கழி 26 – தை 03
மார்கழி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal jan-10 to jan-16. மேஷம் (Aries): இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உடல்நிலை ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தில் குழப்பம் நிலவும், வீட்டில் குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, குடும்பத் தேவைகள் பூர்த்தி...