புலம் பெயர்ந்தவன் – சிறுகதை
ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்த நிஜ சம்பவங்களை தழுவி ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய சுவாரசியமான சிறுகதை தான் “புலம் பெயர்ந்தவன்” – pulam peyarnthavan sirukathai காலை வெயிலின் வெளிச்சம் சன்னல் வழியே முகத்தில் பட்டது. வெப்பமும், வெளிச்சமும் ஒரு சேர பட்டவுடன் சட்டென்று உறக்கம் கலைந்தது...