வார ராசிபலன் ஐப்பசி 30 – கார்த்திகை 06
ஐப்பசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal nov-15 to nov-21. மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்து வருவார். குடும்பத்தில் பணவரவு நன்றாகவே அமையும். ஒரு சில இன்னல்கள் இருந்துகொண்டே இருக்கும், வீட்டில் ஆடம்பர செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது....