பேனா மைபேசும் திரவம் – நூல் விமர்சனம்
தண்டமிழ்தாசன் பா. சுதாகர் அவர்களின் ஹைக்கூ கவிதை “பேனா மைபேசும் திரவம்” நூல் விமர்சனம் – pena mai pesum thiravam puthaga vimarsanam. ஒரு நூலை எழுதி புத்தகமாக வெளியிடுவது என்பது அத்தனை எளிதானதல்லபடைப்பாளிகளுக்கு . எப்படி ஒரு தாய் கருவில் உயிரைச் பத்து திங்கள்...