நவராத்திரி விஜயதசமி சிறப்பும் ஒற்றுமையும்
நவராத்திரி பெருவிழா அம்பாளை வேண்டி கொண்டாடப்படும் பண்டிகைகளுள் மிக முக்கியமானது நவராத்திரி. பொதுவாக வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரி வரும் அதில் புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரியை பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரி நாட்களில் பகலில்...