திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன காஞ்சி முனிவர்
சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்து அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும்....