கோடை கால நோய்க்கான தீர்வு
நீண்ட நேரப்பயணம், கடுமையான அலைச்சல், கண் விழிப்பு, உடலில் அதிகச் சூடு இவற்றால் சிறுநீர் கழிக்கையில் கடுக்கும். அடி வயிற்றில், சிறு நீர்ப்பாதையில் கடுத்துக் கொண்டே இருக்கும். summer term disease care வெள்ளரிப் பிஞ்சு கிடைத்தால் மதிய நேரத்தில் வெள்ளரிப் பிஞ்சை மோரில் அல்லது...


