Author: Neerodai Mahes

saalaiyoda neer thekkamaaga

சாலையோர நீர்த்தேக்கமாய்

உன் ஒரு நிமிட முனுமுனுப்பில் saalaiyoda neer thekkamaaga ஓராயிரம் மொழிகளில் கவிதை எழுதக் கற்றுக்கொண்ட கவிஞன் நான்.. அட பிரம்மனின் உளிகள் என்ன கூர்மை உன்னை இப்படி அழகாய் படைத்தானே ! ! ! உன்னை வருணிக்க என் மூளையையும் அந்த பிரம்மனின் உளிகள் கொண்டு...

sumai thaangi

சுமை தாங்கி

சிலரால் சுமைதாங்கி கல்லாய் ஒதுக்கப்பட்ட ஒரு இதயத்தின் வரிகள்…………………sumai thaangi சுமை தாங்கி கற்கள் இல்லை இப்போது , என்னைப் போன்ற சிலரின் இதயக் கூடுகள் சுமை தாங்க இருப்பதால்…… உழவனுக்கு தெரியாது மண்புழுவின் காயங்கள் …….. அதுபோல தான் என் காயங்களும்.. sumai thaangi – நீரோடைமகேஷ்

manathil eeram

மனதில் ஈரம்

நீரில் மிதக்கத் தவறி காற்றோடு manathil eeram சருகாய் பறக்கும் காகித ஓடமாய் ! கானல் நீரில் கரைந்து போகும் பாலைவன் ஊடகமாய் ! நான் சித்தரிக்கப் படுகிறேன். ( ஊரெல்லாம் மழை பெய்தாலும் உள்ளம் பாலைவனமாய் உள்ள ) மனதில் ஈரம் காய்ந்த சில சுயநலர் மத்தியில்...

vaazhvu kodu kavidhai

வாழ்வு கொடு

உன் அரை வினாடி சம்மதங்களை மட்டும் என்னிடம் தர விண்ணப்பிக்கிறேன் .. அதில் என் இப்பிறவியை வாழ்ந்து முடித்துக்கொள்வேன் …… என்னில் நான் விதைத்த பூகம்பத்தை உலகறிய செய்யும் மழை நீ ! இவன் – @ ஒரு முறை உன் தரிசனம் காண விழையும் விரிசல்...

naan vaazhntha sorkka boomi

நான் வாழ்ந்த சொர்க்க பூமி

மழலையாய், குறும்புக்கார சிறுவனாய், பள்ளிப்பருவ பாலகனாய் நான் வசித்த என் கிராமத்தைப் பற்றிய அனுபவங்களை உங்கள் முன்னே திரையிட்டுக் காட்டவே இந்த கவிதை வரிகள் naan vaazhntha sorkka boomi என்னுடன் என்னை மிஞ்சும் நண்பர் கூட்டம் ! ! ! எங்களுக்காகவே படைக்கப் பட்டதென அறியாமல் ஊரார்...

idhayathai vadam pidithu

இதயத்தை வடம் பிடித்து

அன்று என் இதயத்தை வடம் பிடித்து idhayathai vadam pidithu தேர் போல இழுத்துச் சென்ற (என்) காதலி ! ! ! ! இன்று ஊர் பார்க்க மணமகள் ஊர்வலத்தில், அவள் கணவனுடன் அலங்கரித்த அழகோவியமாய் … ஊர் பேச நான் திரியேன் அலங்கோலமாய் ! !...

mezhugu pommai

மெழுகு பொம்மை

உன் மனதில் வாழும் mezhugu pommai உன் வீட்டு மெழுகு பொம்மை சொல்கிறது உன்னிடம் ******** ” நான் படைப்பால் உருகப் பிறந்தவள் ” ஆனால் உனக்கென்ற படைப்பு உள்ளம் வற்றி, உருகி எழுதிய இந்த வரிகளை சற்று வாசித்துப் பார் என்று **************** கண்ணாடிக்கூட்டில் பத்திரமாக என்னை...

ullam thulaitha nangooram

உள்ளம் துளைத்த நங்கூரம்

நான் தவறவிட்ட முந்தய பிறவிகளின் இன்பங்கள் யாவும் இப்பிறவியில் என்னுடன் வாழத்துடிக்கும் .. ullam thulaitha nangooram அன்பே நீ என் வாழ்வில் கைகோர்த்து நடக்கும் (வாழும்) போது….. உருவம் தந்த தாயின் அரவணைப்பை பகிர்ந்து கொள்ள வந்தவளே ! ! ! உள்ளம் துளைத்த நங்கூரம் உன்...

ilaiya samuthaaya paravaigale

இளைய சமுதாயப் பறவைகளே

விண்ணை முட்டித்தள்ள சிறகெனும் வாள் கொண்டு பறக்கத் துடிக்கும் இளைய சமுதாயப் பறவைகளே, சற்று திரும்பிப் பாருங்கள் ilaiya samuthaaya paravaigale. கட்டி முடிக்காப்படாத கோபுரத்தின் உச்சியில் அமரத்துடிக்கும் பறவை போல, மரத்தின் கிளை தனை விடுத்து, அதன் நிழலில் கூடுகட்டி வாழத் துடிக்கும் பறவை போல ,...

sagithukkolla mudiyavillai sagothariye

சகித்துக் கொள்ள முடியவில்லை சகோதரியே

என் நினைவுகளை அடையும் பாதை மறந்தேன், என் இதயத்தின் முகவரியைத் தொலைத்தேன், சரி ! ! ! என் குருதியிலாவது கலந்து இதயத்தின் அறைகளை அடைந்து நினைவுகளை தேடலாம் என்று பயணித்தேன்.. ஆனால் நான் பயணித்த என் இரத்த நாளங்கள் அதன் பாதையை மாற்றிக்கொண்டது…… நான் என்...