நீ என்ற ஒற்றை சொல்லில் நான்
நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம் பேருந்து நிலையத்தில் என் நிலவு. என்னை பார்க்கமுயற்சித்த அவள் கண்களை வெட்கம் தடுத்ததை நான் ரசித்த கணம், ஓர் இனம் புரியாத இன்பம் என்னில். தோழிகளின் சங்கமத்தின் காரணத்தால், என்னை பார்க்க அவள் கடைவிழி துடித்து முயற்சித்த கணம் என்னை...